Kavina Ponnampalam

Kavina Ponnampalam

SOLICITOR

கவினா பொன்னம்பலம் – எல்.எல்.பி (KAVINA PONNAMPALAM LLB)

கவினா கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை முடித்த பின், 1992 இல் இலங்கையில் வழிக்கறிஞராகவும் (Attorney-at-law) நோட்டரி பப்ளிக்காகவும் (Notary-Public) அனுமதிக்கப்பட்டார். இவர் வர்த்தக விடயங்களில் பரந்த அனுபவமிக்கவர். கொழும்பில் பிரபலமான வர்த்தக கூட்டுத்தாபனத்தில் சட்ட ஆலோசகராக பணியாற்றியுள்ளார்.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் (England and Wales) சட்டத்தரணியாக 1998 ல் அனுமதிக்கப்பட்டு, லண்டனில் சிறந்த சட்டத்தரணியாக பணியாற்றி வருகிறார். இவர் முக்கியமாக தமிழ் மக்களுக்கு நம்பிக்கையான தரமான சட்ட சேவைகளை வழங்கி வருகிறார். விஷேடமாக இவர் குடியிருப்பு சொத்து விடயங்களிலும்(Residential Property Matters), வணிக சொத்து விடயங்களிலும்(Commercial Property Matters) நீண்டகால அனுபவம் பெற்றுள்ளார். அத்துடன், உங்கள் வியாபார நிறுவனங்களுக்கான இடஉரிமம் (Premises Licence), தனிநபர் உரிமம்(Personal Licence) போன்ற விடயங்களையும் கையாளுகிறார்.

மேலும் கவினா பின்வரும் சட்டத்துறைகளிலும் மிகுந்த அனுபவம் கொண்டுள்ளார்.

உயில் (Will) எழுதுதல், சொத்துரிமை, முடிவுகள் எடுக்கக்கூடிய தத்துவக்காரரை நியமத்தல் (Lasting Power of Attorney), உங்கள் அன்புக்குரியவர்களின் இழப்பிற்கு பின் அவர்களது சொத்து விடயங்களை கையாளல் (Probate).

குடியுரிமை விடயங்கள் (Immigration Matters): குடும்ப வருகை விண்ணப்பங்கள், துணை விசா விண்ணப்பங்கள், நிலையான வதிவிட விசா விண்ணப்பங்கள், பிரஜாவுரிமை விண்ணப்பங்கள்.

கவினா சரளமாக தமிழ் மற்றும் சிங்களம் பேசக்கூடியவர்.

மேலதிக விபரங்களுக்கு இணையத்தளத்தை பார்க்கவும்

kponnampalam@lesterdominic.com

தொடர்புகளுக்கு:
Contact :

Kavina Ponnampalam LLB
Lester Dominic Solicitors
www.lesterdominic.com
Tel: +44 7758 698415
Email: kponnampalam@lesterdominic.com

Upper Floors, 85-87 Ballards Lane
Finchley Central, London N3 1XT
United Kingdom

To Kavina’s main page in English